'சர்ச்சை..' அரசு அதிகாரிகளை வைத்திருப்பதே எங்கள் செருப்புக்களை தூக்கத்தான்.. உமா பாரதி திமிர் பேச்சு

சென்னை: அரசு அதிகாரிகளை அவமானப்படுத்தும் வகையில் பாஜக மூத்த தலைவர் உமா பாரதி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பாஜக மூத்த தலைவர்கள் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. வெறுப்பைப் பரப்பும் நோக்கிலும் பாஜக தலைவர்கள் பேசுவது புதிதல்ல. ஆனால் இம்முறை அரசின் உயர் அதிகாரிகள் குறித்து உமா பாரதி பேசியுள்ளது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39nRTYo
via IFTTT

No comments:

Post a Comment