திருவனந்தபுரம்: கொச்சி விமான நிலையத்திலிருந்து 88 கிலோமீட்டர் தூரத்தில் சபரிமலை விமான நிலையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த இடமானது, திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. எனவே, இது புல்வெளி விமான நிலைய கொள்கைக்கு எதிராக உள்ளது என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.கேரள மாநிலம் கோட்டயம் எருமேலிக்கு அருகிலுள்ள செருவள்ளி எஸ்டேட்டில் புல்வெளி விமான
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tX6pzE
via IFTTT
No comments:
Post a Comment