எஸ்.பி.ஐ. வங்கி கிளார்க் பதவிகளுக்கான கட்- ஆப் மதிப்பெண்களில் சமூக அநீதி... வலுக்கும் கண்டனங்கள்!

சென்னை: எஸ்.பி.ஐ. வங்கி நடத்திய கிளார்க் பதவிகளுக்கான கட் ஆப் மதிப்பெண்களில் சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. உயர் ஜாதி ஏழைகளுக்கு மட்டும் மிக குறைவான கட் ஆப் மதிப்பெண் ஒதுக்கீடு செய்திருப்பது சமூக நீதிக்கு எதிரானது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2W7fIR0
via IFTTT

No comments:

Post a Comment