கொரோனா 3-வது அலை உக்கிரம்... அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு விஸ்வரூபம்- ஒரே நாளில் 1,911 பேர் மரணம்

நியூயார்க்: கொரோனா 3-வது அலை உலக நாடுகளில் உக்கிரமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,18,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் அமெரிக்காவில் 1,911 பேர் ஒரேநாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். உலக நாடுகளில் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. உலக நாடுகளில் ஒருநாள் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39BAWK1
via IFTTT

No comments:

Post a Comment