'இது காட்டுமிராண்டித்தனம்'.. ரஜினி ரசிகர்கள் செயலுக்கு பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்!

சென்னை: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அவருடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதனை கொண்டாடும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/390XvaM
via IFTTT

No comments:

Post a Comment