காந்தி நகர்: குஜராத் முதல்வராக இருந்து வந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் விஜய் ரூபானி இன்று அதிரடியாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 65 வயதான விஜய் ரூபானி ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இவரது ராஜினாமா பல்வேறு கேள்விகளை எழுப்பி
from Oneindia - thatsTamil https://ift.tt/3BZxsgz
via IFTTT
No comments:
Post a Comment