சிபாரிசு கேட்டு வர வேண்டாம்.. வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய அமைச்சர் ரகுபதி.. அதிருப்தியில் திமுகவினர்..!

புதுக்கோட்டை: நீதிமன்ற பணிகளுக்காக சிபாரிசு கேட்டு தன்னை யாரும் சந்திக்க வேண்டாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம் திமுகவினரை அதிருப்திகொள்ளச் செய்துள்ளது. நீதிமன்ற அலுவலக உதவியாளர், தோட்டக்காரர், துப்புரவு பணியாளர், உள்ளிட்ட பணியிடங்களுக்கு பரிந்துரை கோரி அமைச்சர் ரகுபதி இல்லத்திற்கு கட்சியினர் படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக சென்னையை காட்டிலும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3n81IBE
via IFTTT

No comments:

Post a Comment