வரணும்.. பழைய பன்னீர்செல்வமாக வரணும்.. விஜயகாந்த் தீவிர அரசியலுக்கு ரீ என்ட்ரி ?

சென்னை: பழைய பன்னீர்செல்வமாக மீண்டு வந்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவரது புதிய தோற்றம் அவரது பழைய சினிமா படங்களில் உள்ள தோற்றத்தை போன்று உள்ளது. தீவிர அரசியலுக்கு விஜயகாந்த் ரீ என்ட்ரி கொடுப்பார், பழையபடி அவர் அரசியிலில் ஈடுபடுவார் என்று தேமுதிகவினர் உற்சாகமாக உள்ளனர். தேதிமுக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/38IquQj
via IFTTT

No comments:

Post a Comment