சென்னை: நேற்று தமிழ்நாடு ஆளுநர் பதவி ஏற்பு விழாவில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் 8ம் வரிசையில் அமர்ந்து இருந்தது பெரிய சர்ச்சையானது. இது தொடர்பான உண்மையான விவரம் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நேற்று ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டார். நாகலாந்து ஆளுநராக இருந்தவர் நேற்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XwbYJi
via IFTTT
No comments:
Post a Comment