'நீட் சமூகநீதியை நிலைநாட்டும் தேர்வு தான்.. மாணவர் தற்கொலைகளுக்கு திமுகவே காரணம்..' அண்ணாமலை சாடல்

சென்னை: நீட் என்பது சமூக நீதியை நிலைநாட்டக் கூடிய தேர்வாக உள்ளதாகத் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நீட் வராது என திமுக உறுதி அளித்ததன் காரணமாக இந்தாண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் விமர்சித்துள்ளார். கோவையில் இன்று பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. 'மாபெரும் சாதனை..' 3 நாள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hNoo6V
via IFTTT

No comments:

Post a Comment