தலைநகர் சென்னை சூப்பர் சாதனை..! மெகா தடுப்பூசி முகாமில் 2 லட்சம் பேருக்கு கொரோனா வேக்சின்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் இன்று (19.09.2021) நடைபெற்ற 1600 கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் ஒரே நாளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுவரை கொரோனா பாதிப்பு முழுமையாக ஒழிக்கப்படவில்லை. தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனாவை ஒழிக்கும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. முதல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39nrjhX
via IFTTT

No comments:

Post a Comment