சென்னை: பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு மக்கள் கோட்டையை நோக்கி புறப்பட்டு விடுகிறார்கள் என தலைமைச் செயலாளர் வெ இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், மாவட்ட ஆட்சியர் என்ற மகத்தான பொறுப்பில் இருக்கும் இளம் தோழர்களே!, இன்று முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு மனுக்கள் வந்து குவிந்த வண்ணம் இருப்பதை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/398Ov3m
via IFTTT
No comments:
Post a Comment