ரேஷன் கடையில் பொருள் வாங்க போறீங்களா.. மகிழ்ச்சியான செய்தி.. தமிழக அரசு அதிரடி உத்தரவு

சென்னை : ரேஷனில் பொருள் வாங்க வரும் பொதுமக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை என தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நியாய விலைக்கடைகளுக்குச்‌ செல்ல இயலாத முதியோர்கள்‌, மாற்றுத்திறனாளிகள்‌ மற்றும்‌ இதர நபர்களுக்கு பதில்‌, அவரால்‌ அத்தாட்சி செய்யப்பட்ட நபருக்கு உணவுப்‌ பொருட்கள்‌ வழங்காமல் இழுத்தடிப்பதாக புகார்கள் எழுந்தது. இதனால் முதியோர்கள்‌, மாற்றுத்திறனாளிகள்‌

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tZUgde
via IFTTT

No comments:

Post a Comment