சென்னை : திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை, நடிகர் வடிவேலு செவ்வாய்க்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார். உதயநிதிக்கு பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் மிகவும் புகழ்பெற்ற நடிகராக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kuOpJW
via IFTTT
No comments:
Post a Comment