சென்னை: வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்களை முழுமையாக மீட்டு பள்ளிகள், கல்லூரிகளை உருவாக்குவேன் என கூறியிருக்கிறார் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறியுள்ளார். மேலும், 150 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வக்பு வாரியச் சொத்துக்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3n2s345
via IFTTT
No comments:
Post a Comment