கல்வான் மோதல்.. பண்றதையும் பண்ணிட்டு பழி போட்ட சீனா.. \"நீங்கதான் காரணம்..\" இந்தியா திட்டவட்ட பதிலடி

டெல்லி: சீனாவின் நிலப்பரப்பில் இந்தியப் படைகள் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்ததால், கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு கோடு அருகே கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் சம்பவம் நடந்தது என்ற சீனா குற்றம்சாட்டியதை, இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது. இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து எல்லை பிரச்சினை தீர்க்க பணியாற்ற வேண்டும் என்று சீனாவுக்கு, இந்தியா அறிவுரை தெரிவித்துள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ETuQms
via IFTTT

No comments:

Post a Comment