பிட்டோ.. உங்களுக்கான விர்ச்சுவல் கிளினிக்.. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு

பெங்களூர்: மருத்துவமனைகளில் சென்று நீண்ட நேரம் காத்திருந்து மருத்துவர்களை பார்ப்பது என்பதே மிகவும் கடினமான வேலைதான். பல முறை அப்பாயின்மென்ட் வாங்கினால் கூட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். லேபில் சோதனைகளுக்காக காத்திருப்பது, பின் மெடிக்கலில் மருந்து வாங்கி காத்திருப்பது என்று பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். உங்களுக்கான காத்திருப்பு நேரத்தை குறைத்து,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3EDHxSl
via IFTTT

No comments:

Post a Comment