'இந்தியாவில் முதல்வர்களுக்கே முதல்வராக திகழ்பவர்.. நம்ம முதல்வர் ஸ்டாலின்..' பாராட்டி தள்ளிய உதயநிதி

புதுக்கோட்டை: சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா என அனைவரும் திமுக அரசை பாராட்டுவதாகத் தெரிவித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, சிறப்பான ஆட்சியால் இந்தியாவில் முதல்வர்களுக்கே முதல்வராக ஸ்டாலின் திகழ்வதாகவும் குறிப்பிட்டார். திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின், நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். முன்னாள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tAPDpR
via IFTTT

No comments:

Post a Comment