சென்னை: டி ஆர் பி யை கூட்டுவதற்காக மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் கதாநாயகியை களமிறக்கி அசத்தி விட்டார்கள். அப்போ இந்த வாரம் தரமான சம்பவம் இருக்கு என்று ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் ஆர்வத்தில் பொங்குகிறார்களாம். இதுவரைக்கும் வந்த எல்லாவற்றையும் விட இதுதான் பெஸ்ட்...ரோஜாவை சுற்றிவரும் ரசிகர்கள் அதுவும் இளைஞர்களை வசியப்படுத்தி கொண்டிருக்கும் நிக்கி கல்ராணி எனட்ரியை பார்த்ததும் ரசிகர்கள் துள்ளிக்குதித்து கமெண்டுகளை குவிக்கிறார்கள்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/38CUIEl
via IFTTT
No comments:
Post a Comment