கண்ணை மூடி நடனத்தால் கருத்து சொன்ன அனிதா...குவியும் வாழ்த்துக்கள்

சென்னை: தனக்குள் இருக்கும் திறமையை வாராவாரம் நிரூபித்துக் கொண்டிருக்கும் அனிதாவுக்கு இந்த வாரம் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. பிக்பாஸ் டான்ஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனத்தால் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அனிதாவின் இந்த வார பர்பாமன்ஸ் தான் அவருடைய ரசிகர்களால் ஆவலாக பேசப்பட்டு வருகிறது. கருத்து சொல்வது எல்லாம் எளிது அதன்படி நடப்பது தான் கடினம் என்பதை தற்போது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zE646W
via IFTTT

No comments:

Post a Comment