பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு - மீண்டும் சதமடிக்கப் போவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 58 பைசாவிற்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை 29 காசுகள் அதிகரித்து 94 ரூபாய்74 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு வாகன

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39QuIGl
via IFTTT

No comments:

Post a Comment