டெல்லி: ஆறுமுகசாமி ஆணைய வழக்கை விசாரணைக்கு எடுக்க விடாமல் அப்பல்லோ நிர்வாகமும், வழக்கறிஞரும் முட்டுக்கட்டை போடுவதாக உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணைய தரப்பு வழக்கறிஞர் குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் நடத்தும் விசாரணைக்கு தடைகோரிய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் மனு மற்றும் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய தமிழக அரசின் மனு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/39W0qBO
via IFTTT
No comments:
Post a Comment