சென்னை: திடீர் திடீரென தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ளும் அதிரடி ஆய்வுகள் மிகப்பெரிய தாக்கத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்தி வருகின்றன. 10 வருட காலத்துக்கு பிறகு திமுக ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், அந்த ஆட்சியை மிக சரியாகவும், நேர்மையாகவும் நிலைநிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மேற்கொள்ளும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hOxWOS
via IFTTT
No comments:
Post a Comment