காபூல்: ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய குடியரசின் முன்னாள் அதிகாரிகள் பலர், தலிபான்களால் நாடு கைப்பற்றப்பட்ட பின்னர் போரால் பாதிக்கப்பட்ட தங்கள் தேசத்தை விட்டு வெளியேறினர். இந்நிலையில் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே தலைமையில் நாடு கடந்த ஆப்கானிஸ்தான் அரசாங்கம் செயல்படும் என்று அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் 15 அன்று காபூலை தலிபான்கள் கைப்பற்றினர். அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள்
from Oneindia - thatsTamil https://ift.tt/3AWcyyy
via IFTTT
No comments:
Post a Comment