Today's Rasi Palan : இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை செப்டம்பர் 30, 2021

சென்னை: பிலவ வருடம் புரட்டாசி 14 ஆம் தேதி செப்டம்பர் 30,2021 வியாழக்கிழமை. நவமி திதி இரவு 10.09 மணி வரை அதன் பின் தசமி திதி. புனர்பூசம் இரவு 01.33 மணிவரை அதன் பின் பூசம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுகிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கும் இரவுக்கு மேல் தனுசு ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2OEecSh
via IFTTT

No comments:

Post a Comment