சென்னை: விநாயகருக்கு பிடித்தமானது கொழுக்கட்டை. இனிப்பான பூரணம் வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை சுவையானது மட்டுமல்ல சத்தானதும் கூட. `ஆன்மா என்ற இனிப்பான பூரணத்தைப் பொதித்து, இந்த உடலையே ஆண்டவருக்காக அர்ப்பணிக்கிறோம்' என்பதே கொழுக்கட்டையின் தத்துவம். வாழும் காலம் வரை, தன்னை அப்படியே ஒப்படைக்க முடியாது என்பதால், கொழுக்கட்டையின் வாயிலாகச் செய்கிறோம். விநாயகருக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்வது பற்றி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zXlAuU
via IFTTT
No comments:
Post a Comment