பாஸ்போர்ட் தொடர்பான சந்தேகமா... இனி அலைச்சல் வேண்டாம்... அதிகாரிகளுடன் வாட்ஸ் அப்பில் பேசலாம்..!

சென்னை: பாஸ்போர்ட் தொடர்பான சந்தேகங்களை வாட்ஸ் அப் மூலம் அதிகாரிகளுடன் பேசி தெளிவு பெற்றுக்கொள்ளுமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோர் முதலில் மேற்கொள்ள வேண்டிய பணி பாஸ்போர்ட் எடுப்பதாகும். நகர்ப்புற மக்களை காட்டிலும் கிராமப்புற மக்களுக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. மேலும், இன்று பலருக்கும் பாஸ்போர்ட் எப்படி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jVjpCl
via IFTTT

No comments:

Post a Comment