சென்னை: திமுக ஆட்சி குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடுத்த பேட்டிக்கு திமுக எம்பி செந்தில்குமார் பதிலடி கொடுத்துள்ளார். திமுகவிற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் சமீப நாட்களாக கருத்து மோதல் தீவிரமாகி வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு எதிராக சீமான் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தொடர்ந்து பல இடங்களில் அரசின் முடிவுகளையும், நிலைப்பாடுகளை கடுமையாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3z3XHR4
via IFTTT
No comments:
Post a Comment