30 நாட்களில் உயிரிழந்திருந்தால் மட்டுமே 'கொரோனா இறப்பு' சான்றிதழ்.. மத்திய அரசு அளித்த புது விளக்கம்

டெல்லி: கொரோனா இறப்பு சான்றிதழ்கள் வழிமுறைகளை வகுக்க மத்திய அரசு காலதாமதம் செய்வதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், இது குறித்த உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கொரோனா உறுதி செய்யப்பட்டு 30 நாட்களில் ஒருவர் உயிரிழந்திருந்தால் அது கொரோனா மரணமாகக் கருதப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3txvRM1
via IFTTT

No comments:

Post a Comment