திமுக பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.. சந்தேகத்தை கிளப்பிய ஓ.பி.எஸ்.. இதை நோட் பண்ணீங்களா?

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் கடந்த சில மாதங்களாகவே திமுகவுடன் முக்கியமான நேரங்களில் இணக்கமாக செல்கிறார். முக்கியமான பிரச்சனைகள், விவாதங்களின் போது திமுகவிற்கு ஆதரவான கருத்துக்களை ஓ. பன்னீர்செல்வம் ஆங்காங்கே தெரிவித்து வருகிறார். அப்படித்தான் நீட் தேர்வு தொடர்பாகவும் ஓ. பன்னீர்செல்வம் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுக்கவே ஓ. பன்னீர்செல்வம் கொஞ்சம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hp8m2A
via IFTTT

No comments:

Post a Comment