திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி மலை மீது உள்ள பள்ளியில் அமைந்த நீட் தேர்வு மையத்திற்கு செல்ல வழி தெரியாமல் தவித்த கிராமப்புற மாணவனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தனது காரில் அழைத்து கொண்டு தேர்வு மையத்தில் இறக்கிவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CaGhUV
via IFTTT
No comments:
Post a Comment