கோவை விமானப்படை பெண் அதிகாரி பலாத்காரம்.. வழக்கு விமானப்படைக்கு மாற்றம்.. கைதானவர் ஒப்படைப்பு

கோவை: கோவையில் விமானப்படை பெண் அதிகாரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதான லெப்டினல் அமித்தேஷ் ஹர்முக் விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து விமானப்படைக்கு மாற்றப்பட்டது. விமானப்படை சட்டப்படி, விமானப்படை அதிகாரிகளை காவல்துறை விசாரிக்க முடியாது. கோவை பந்தய சாலை பகுதியில் விமானப் படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3A0w4su
via IFTTT

No comments:

Post a Comment