சென்னை: காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில் வரும் திங்கள்கிழமை அதற்கு பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அதில் தங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் காவல்துறையினர். திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முதல்வரின் அறிவிப்புகள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3E4vbT1
via IFTTT
No comments:
Post a Comment