மன்னித்துவிடுங்கள்.. நான் அப்படி செய்யாவிட்டால் துப்பாக்கி சப்தம் கேட்டிருக்கும்.. அஷ்ரப் கானி

காபூல்: தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் காபூலை விட்டு வெளியேறியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்கள் , மாகாண தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றி வந்தனர். இதையடுத்து காபூலை அடுத்த நகரத்தை அவர்கள் கைப்பற்றியவுடன் அடுத்த குறி தலைநகர் காபூல் என தெரியவந்தது.

from Oneindia - thatsTamil https://ift.tt/3zYDTzJ
via IFTTT

No comments:

Post a Comment