அமெரிக்கா வந்தார் பிரதமர் மோடி.. இன்று துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து பேச்சு

வாஷிங்டன் : நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை வாஷிங்டன் வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய நேரப்படி இன்று இரவு பிரதமர் மோடி, அமெரிகக துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து பேசுகிறார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3u3svR2
via IFTTT

No comments:

Post a Comment