திருவனந்தபுரம்: கேரளாவில் பாதிரியார் ஒருவர் வழிபாட்டின்போது இஸ்லாமிற்கு எதிராக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாஸ்திரிகள் எல்லோரும் சர்ச்சில் இருந்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு மதத்திற்கு எதிராக பாதிரியார் பேசியது தவறு என்று கூறி இவர்கள் வெளியேறி இருக்கிறார்கள். கேரளாவில் கோட்டயம் அருகே உள்ள குருவிலங்காடு சர்ச்சில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு நேற்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/392EioY
via IFTTT
No comments:
Post a Comment