சென்னை: என்னை கருவில் சுமந்து உருவம் கொடுத்து 38 ஆண்டுகள் எனக்கு நிழலாக இருந்த எனது தாயே மீண்டும் ஒரு பிறப்பு எடுத்து என் மகளாக பிறக்க அருள்புரிய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் தனது தாய் விஜயலட்சுமியை நினைத்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nAZYRI
via IFTTT
No comments:
Post a Comment