சைலன்ட் ஆலோசனை.. டிடிவி வீட்டு திருமணத்தில் எதிரொலித்த கேசி வீரமணி ரெய்டு.. சட்டென சீறிய சசிகலா?!

சென்னை: சரியாக நேற்று டிடிவி தினகரன் வீட்டு திருமணம் நடந்த அதே நேரத்தில்தான் இன்னோர் பக்கம் முன்னாள் அதிமுக அமைச்சர் கேசி வீரமணி வீட்டிலும் ரெய்டு நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு வந்திருந்த சசிகலாவும், சில அதிமுக, அமமுக நிர்வாகிகளும் ரெய்டு குறித்து சில நிமிடங்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 35

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hIi94e
via IFTTT

No comments:

Post a Comment