நாமக்கல்:வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. தொடர் மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை இறுதிக்கட்டத்தை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AYfnz7
via IFTTT
No comments:
Post a Comment