ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஓபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு

தேனி : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு துக்கம் விசாரிப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பெரியகுளம் வந்தார். விஜயலட்சுமியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தியவர். ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஜெயலலிதாவின் உதவியாளராக இருபது ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அரசியல் தொடர்புகளில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Cpho88
via IFTTT

No comments:

Post a Comment