அனுமதிக்காத ஜெ.. உச்சத்தில் உதயநிதி.. நேரம் பார்த்து அரசியலுக்கு விஜய் தந்த கிரீன் சிக்னல்? பின்னணி?

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடக்க உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகள் களமிறங்க உள்ளனர். கட்சி கொடி மற்றும் நடிகர் விஜயின் புகைப்படங்களை பயன்படுத்தி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்க உள்ளனர். நடிகர் விஜயின் இந்த முடிவு அவரின் அரசியல் திட்டங்களுக்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது. அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது.. ஆனால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3EzwoSs
via IFTTT

No comments:

Post a Comment