இன்று காலை தமிழக ஆளுநராக பதவியேற்கும் ஆர்.என்.ரவி.. தெரிய வேண்டிய தகவல்கள்

சென்னை: தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை 10:30மணிக்கு பதவியேற்க உள்ளார். கொரோனா காலக்கட்டம் என்பதால் ஆளுநர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைத்து விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட சுமார் 500நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hHcXNK
via IFTTT

No comments:

Post a Comment