'கொடூரம்..' தலைநகர் சென்னையில் ரியல் எஸ்ட்டேட் அதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை

சென்னை: மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை நேற்றிரவு மர்ம நபர்கள் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் அப்பு தெருவைச் சேர்ந்தவர் கோபி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், மயிலாப்பூரிலேயே ஆவின் பார்லரும் நடத்தி வந்துள்ளார். நேற்றிரவு 10 மணிக்குக் கோபி வழக்கம் போல அப்பு தெருவில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nzrpLE
via IFTTT

No comments:

Post a Comment