சென்னை: புரட்டாசி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் ஆடு கோழிகள் மீன்கள் எல்லாம் வீதிகளில் துள்ளி விளையாடும் மீம்ஸ் களைகட்டும். அசைவம் விற்பனை செய்யும் கடைகளில் காற்றாடும். காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். புண்ணியம் நிறைந்த புரட்டாசியில் பெரும்பாலான மக்கள் அசைவ உணவை தவிர்த்து விட்டு சைவ உணவை மட்டுமே சாப்பிடுவார்கள். இதற்கு ஆன்மீக
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3hyrF9W
via IFTTT
No comments:
Post a Comment