சென்னை; ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்களுக்கு பாமக குறி வைத்துள்ளதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. பாமக வலுவாக இருக்கும் மாவட்டங்களில் அதிமுக தயவு இன்றியே வெற்றிபெறும் திட்டத்தில் அக்கட்சி உள்ளதோ என்ற கேள்விகள் எழ தொடங்கி உள்ளன. பாமக அதிமுக கூட்டணி அதிகாரபூர்வமாக முறிந்துவிட்டது. சட்டசபை தேர்தல், லோக்சபா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zbI7D0
via IFTTT
No comments:
Post a Comment