டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவர்? கட்சியின் முடிவுகளை எடுப்பது யார்? என கலகக் குரல் எழுப்பிய மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் வீடு மீது அக்கட்சி தொண்டர்கள் அழுகிய தக்காளிகளை வீசி போராட்டம் நடத்தினர். பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZNJqw5
via IFTTT
No comments:
Post a Comment