பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஒரே பள்ளியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 60 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த பள்ளி வரும் அக்டோபர் 20-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த 60 பேரில் 14 பேர் தமிழர்கள் ஆவர். கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 539 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதால்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l0lZb3
via IFTTT
No comments:
Post a Comment