தமிழ்நாடு முழுக்க வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. போலீசார் குவிப்பு.. தீவிர ரோந்து!

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளோடு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் பொது இடங்களில் சிலை வைக்கவும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் கொரோனா பரவல் காரணமாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tCi7zC
via IFTTT

No comments:

Post a Comment