ஆப்கானில் அமைதி திரும்ப வேண்டும்.. டெல்லி பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட பிரிக்ஸ்.. மாநாட்டில் முடிவு

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று இந்த மாநாட்டில் பிரகடனம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில் இந்தியா அடுத்தடுத்த சர்வதேச மீட்டிங்குகளில் கலந்து கொண்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்க

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hlqWIZ
via IFTTT

No comments:

Post a Comment