தனிமை.. அமைதி... நீர் திரண்ட கண்கள்... மனதை விட்டு நீங்காத சோகம்... எப்படி இருக்கிறார் ஓ.பி.எஸ்...?

தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தால் இன்னும் தனது மனைவியின் மரண துக்கத்தில் இருந்து முழுமையாக மீளமுடியவில்லை. தன்னை சந்தித்து ஆறுதல் கூற வருபவர்களிடம் அமைதியை மட்டுமே வெளிப்படுத்தி வரும் அவர், அவ்வப்போது மனம் தாங்காமல் கண் கலங்கியும் விடுகிறாராம். மனைவியின் நினைவலைகளை சுமந்தபடி சோகமாக காட்சியளிக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது மகள் மற்றும் மகன்கள் தேற்ற முற்பட்டுள்ளனர். ஓபிஎஸ்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3E3v7mo
via IFTTT

No comments:

Post a Comment